Lajnadul Iqsaan Ulama Sabai , Iqsaan Educational Trust,Hithayadul Islam Association

Sunday, September 21, 2014

மும்பெரும் விழா - ஓர் தொகுப்பு

மும்பெரும் விழா - ஓர் தொகுப்பு 

அஸ்ஸலாமு  அழைக்கும் ....

இன்ஷா  அல்லாஹ் .........

ஆகஸ்ட்  – 2 , சனி கிழமை மாலை 7 மணியளவில்  விழா  இனிதே  ஆரம்பமானது ......

விழா - க்கு  மௌலவி, அல்ஹாஜ் . O.M.அமானுல்லாஹ் ஆலிம் அவர்கள்  தலைமை தாங்க ,  M.T.K.புரம்  ஜமாஅத்  தலைவர்  ஜனாப். த.மீரான் மைதீன் , ஜமாஅத் உப தலைவர்  ஜனாப்.அய்யூப்  கான்  அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.  
கிராத் ஓதுகிறார் 
 
பெங்களூர்  மதரசா  மாணவர்  கிராத் ஓத, மௌலவி அப்துல் ரஹீம் பைஜி வரவேற்புரை  நிகழ்த்தினார்கள் 

மௌலவி அப்துல் ரஹீம் பைஜி 
 
மௌலவி, சையது முஹமது  பைஜி , மௌலவி அப்துல் காலிக்  பைஜி அவர்கள் சிற்றுரை நிகழ்த்தினார்கள்.

மௌலவி சையது முஹமது  பைஜி 
மௌலவி காலிக் பைஜி 
தொடர்ந்து , "மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் " கருத்தரங்கம்  நடை பெற்றது ....

மௌலவி, அப்துல் ரஹ்மான் பைஜி ,
மௌலவி சத்கதுல்லாஹ் மன்பஈ,
மௌலவி இப்ராகிம் மூசா பைஜி,
மௌலவி ஜாபர் அலி மிஸ்பாஹி,
பேராசிரியர் அப்துல் சுக்கூர் மற்றும்
முஹமது  யூசுப் அவர்கள்

"மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் " பற்றிய கருத்தரங்கில் மிகவும் அழகாக அவர்களுடைய உரை நிகழ்த்தினார்கள் 

மௌலவி அப்துல் ரஹீம் பைஜி 

மௌலவி சத்கதுல்லாஹ் பைஜி 

மௌலவி இப்ராகிம் மூஷா பைஜி 

மௌலவி ஜாபர் அலி மிச்பாஹி 

பேராசிரியர்  அப்துல் சுக்கூர் 

முஹமத்  யூசுப் 

நெறியாளர் மௌலவி பிஸ்மில்லாஹ் கான் பைஜி அவர்கள் மிகவும் சிறப்பாக நிறைவுரை  நிகழ்த்தினார்கள் 
 
 

ஹிதாயத் மன்றத்தின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது


ஹிதாயத் குழுவின் கலை நிகழ்ச்சி 
விழாவில் ஒரு பகுதி 

விழாவில் ஒரு பகுதி 

விழாவில் ஒரு பகுதி 

விழாவில்  மகவை  உலமாக்கள் 
ஜனாப்  அல்ஹாஜ்  s. ஹபீப் ரஹ்மான்  (கத்தார் ) மற்றும் இஹஷான் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது . அல்ஹம்துல்லிலாஹ் ......

 

விழா இனிதே துஆ உடன் நிறைவு பெற்றது 
மென்மேலும் அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டும் நாடி பல நற்காரியங்கள் புரிய  வள்ள அல்லாஹ் அருள்பாலிப்பானாக  !!!!!!!!!!! ஆமீன் !!!!!!!!!!

விழா ஏற்பாடு :

இஹ்ஷான் கல்வி அறக்கட்டளை 
நகர ஜமாதுல் உலமா சபை 
ஹிதாயத் இஸ்லாம் நற்பணி மன்றம் 
ம. த. கி. புரம் - முஸ்லிம் ஜமாஅத் 

 

Saturday, July 19, 2014

முப்பெரும் விழா அழைப்புதல்

முப்பெரும் விழா அழைப்புதல்  
 
 

Wednesday, July 16, 2014

மது ஒழிப்பு - விழிப்புனர்வு கருத்தரங்கம்


இன்ஷா அல்லாஹ் ....

வருகின்ற 02/08/2014, சனி கிழமை, மாலை 7:00 மணியளவில் ..... மகாராஜபுரத்தில் ........

மது ஒழிப்பு - விழிப்புனர்வு கருத்தரங்கம் 
 
மற்றும் 
 
கல்வி உதவித்தொகை வழங்கும் விழா 
 
 
மதுவால்  ஏற்படும் இழப்புகள் பற்றிய விவாதம் 
 
ஆன்மீக இழப்பு 
  • பொருளாதார  இழப்பு 
  •  
  • இல்லற இழப்பு 
  •  
  • குழதைகள் நல இழப்பு
  •  
  • உடல் நல இழப்பு 
  •  
  • சமூக  இழப்பு 
போன்ற தலைப்புகளில் உலமாக்கள் மற்றும் பட்டதாரிகள் உரையாற்றுவார்கள் 
 
 
கருத்தரங்கம்  நெறியாளர் 
 
மௌலவி கே.ரஹ்மத்துல்லாஹ்  மஹ்ளரி ஹஸ்ரத் அவர்கள் 
 
(உஸ்தாத் - சிங்கப்பூர் )
 
சிறப்பு  அழைப்பாளர் 
 
ஹாஜி . S. ஹபீப் ரஹ்மான் அவர்கள் 
(Executive Board Member - BEMCO -Qatar) 
 
அனைவரும்  வருக !!              
 
 
 
 

Saturday, September 7, 2013

முப்பெரும் விழா - ஓர் தொகுப்பு!!!

முப்பெரும் விழா - ஓர் தொகுப்பு !!!

அஸ்ஸலாமு அழைக்கும் .

எல்லாம் வள்ள அல்லாஹ்வின் கிருபையால் .........

12-08-2013, திங்கள் கிழமை ,மாலை 7 மணியளவில், மகாராஜபுரம் ஹிதாயத் திடலில் .... இனிதே ஆரம்பமானது .



முப்பெரும் விழா மேடை 

இந்த விழாவிற்கு
மௌலவி,ஹாஜி, O.M.அமானுல்லாஹ் ஆலிம் அவர்கள் தலைமை தாங்க 
 T.மீரான் மைதீன் (ம.த.கி .புரம் -ஜமாஅத் தலைவர்) மற்றும்  ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலையில் விழா சிறப்பாக ஆரம்பமானது.......

ஆரம்பமாக இறைவசனம் (கிராத் ) ஓதி தொடங்கிவைத்தார் மௌலவி,ஹாபிள், அப்துல் லத்தீப் ஸலாஹி அவர்கள்.


மௌலவி அப்துல் லத்தீப் ஸலாஹி கிராத் ஓதுகிறார் 


மதரஸா மாணவர் k.அப்துல் வாஹித் இஸ்லாமிய கீதம் பாடினார்.



மேடையில் ஹாஜி S. ஹபீப் ரகுமான், T.மீரான் மைதீன் ,சகோ.V.S.முஹமது  அமீன் 


M. T. K. புரம் ஜமாதுல் உலமா சபை தலைவர் 
மௌலவி,ஹாபிள்,முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
மௌலவி முஹமது அப்பாஸ் மிஸ்பாஹி  உரை ஆற்றுகிறார் 


தம்பி பட்டி ஜும்மா பள்ளி இமாம் 
மௌலவி,ஹாபிள்முஹம்மது ஜமீல் பைஜி அவர்கள் 
துவக்க உரை  நிகழ்த்தினார்கள்.
முஹமது ஜமீல் பைஜி அவர்கள் துவக்க உரை ஆற்றுகிறார் 

அதை தொடர்ந்து..........

மௌலவி, ஹசனுதீன் பைஜி ஆலிம் (ராஜபாளையம்) அவர்கள்,மௌலவி, ஹம்ஸா ஆலிம் அவர்கள், மௌலவி, முஹமது அல்தாபி ஆலிம்  (தென்காசி) அவர்கள், மௌலவி, முஹமது புஹாரி ஆலிம் (கடையநல்லூர்) ஆகியோர்கள் சிற்றுரை நிகழ்த்தினார்கள்.
மௌலவி ஹசனுதீன் பைஜி ஆலிம் அவர்கள் உரையாற்றுகிறார் 
மௌலவி ஹம்ஸா ஆலிம் அவர்கள் உரையாற்றுகிறார்
மௌலவி முஹம்மது அல்தாபி ஆலிம் அவர்கள் உரையாற்றுகிறார்
மௌலவி முஹமது புஹாரி ஆலிம் அவர்கள் உரையாற்றுகிறார்


அதை தொடர்ந்து ... முக்கியமான நிகழ்சிகள் ஆரம்பமானது.......

நிகழ்சி -1 : இஸ்லாமிய கருத்தரங்கம் 

தலைப்பு :- இஸ்லாமும் - மூட நம்பிக்கைகளும் 

நடுவர் :- சகோ. V.S.முஹம்மது அமீன்

 (மானுட வசந்தம் தயாரிப்பாளர் -சென்னை)

சகோ. V.S.முஹமது அமீன் அவர்கள் 


முதலில்- மௌலவி,ஹாபிள்,சதக்கத்துல்லாஹ் மன்பஈ அவர்கள் மந்திரித்தல் என்ற தலைப்பில் குர் - ஆன் - சுன்னா அடிப்படை-ல் மிக அருமையாக விளக்கினார்கள்.


மௌலவி சதக்கத்துல்லாஹ் மன்பயி உரையாற்றுகிறார்
இரண்டாவதாக -  மௌலவி,ஹாபிள், வலியுல்லாஹ் ஸலாஹி அவர்கள் பில்லி சூனியம் என்ற தலைப்பில் குர் - ஆன்  - சுன்னா அடிப்படை-ல் மிக அருமையாக விளக்கினார்கள்.


மௌலவி வலியுல்லாஹ் சலாஹி உரையாற்றுகிறார்

மூன்றாவதாக - மௌலவி,N.முஹம்மது இத்ரீஸ் பைஜி, ஜமாலி அவர்கள் ஜோதிடம் என்ற தலைப்பில் குர் - ஆன் - சுன்னா அடிப்படை-ல் மிக அருமையாக விளக்கினார்கள்.


மௌலவி முஹமது இத்ரீஸ் ஜமாலி உரையாற்றுகிறார்
நான்காவதாக  - மௌலவி,ஹாபிள்,O.M.முஹம்மது மைதீன் பாகவி அவர்கள் தேவையற்ற சடங்குகள்  என்ற தலைப்பில் குர் - ஆன் - சுன்னா அடிப்படை-ல் மிக அருமையாக அவருடைய பானியிலே விளக்கினார்கள்.
மௌலவி முஹமது மைதீன் பாகவி உரையாற்றுகிறார்

இறுதியாக நடுவர் அவர்கள் இஸ்லாத்திற்கும் - மூட நம்பிக்கைகளும் உள்ள வேறுபாட்டை விளக்கமாக விவரித்தார்.மூட நம்பிக்கையில் இருந்து விலகவேண்டும் என்றும் விளக்கமாக விவரித்தார்.

இதை தொடர்ந்து ஹிதாயத் கலை குழுவின் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது 

இட்லிக்கும் தோசைக்கும் சண்டை - நாடகம் 
இந்த நாடகம் மூலம் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கருத்தை விளக்கினார்கள்
கனவில் மகவை - நாடகம்

இந்த நாடகம் மூலம் இஸ்லாமிய அடிபடையில் தன்னுடைய வாழ்கையை  அமைத்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை விளக்கினார்கள் 
விழாவில் ஒரு பகுதி - மகவை மௌலவிகள் 


விழாவில் ஒரு பகுதி - மக்கள் 
விழாவில் ஒரு பகுதி - இளைஞர்கள் 


நிகழ்சி -2 :  நிதி உதவி வழங்குதல்மற்றும்  பைத்துல் மால் துவங்கிவைத்தல்.

சிறப்பு அழைப்பாளர் 

ஹாஜி S.ஹபீப் ரகுமான் அவர்கள் 

(DIRECTOR - BEMCO , QATAR )

ஹாஜி அவர்கள், ஏழை மக்கள்  சிறு தொழில் தொடங்குவதற்காக 

  • தையல் மிஷின் செட் 
  • பெட்டி கடை வைப்பதற்கான பொருட்கள் 
  • மருத்துவ உதவி 
ஆகியவைகளை ஏழை மக்களுக்காக வழங்கி சிறப்பித்தார்கள்.



ஹாஜி அவர்கள் தையல் மிஷின் மற்றும் சிறு தொழில் தொடங்குவதற்காக பொருட்கள்  வழங்குகிறார்கள்  

ஹாஜி அவர்கள் தையல் மிஷின் வழங்குகிறார்கள் 


ஹாஜி அவர்கள் மருத்துவ உதவி வழங்குகிறார்கள்


மேலும் 
புதிதாக ஆரம்பித்த இஹ்சானியா பெண்கள் அரபி மதரசா -  விற்கு தேவையான கிதாபுகள்  அனைத்தும் வழங்கி சிறப்பித்தார்கள்.

ஹாஜி அவர்கள் மதரஸாவிற்கு வழங்கிய கிதாபுகள் 
ஹாஜி அவர்கள் மதரஸாவிற்கு வழங்கிய கிதாபுகள்

 அதை தொடர்ந்து அல் - குர் ஆன்-னை  அணுகும் முறை குறித்து  மிக அருமையாக உரை நிகழ்த்தினார்கள்.


ஹாஜி S.ஹபீப் ரகுமான் அவர்கள் உரையாற்றுகிறார்கள் 


ஹாஜி S.ஹபீப் ரகுமான் அவர்கள் உரையாற்றுகிறார்கள் 

ஹாஜி S.ஹபீப் ரகுமான் அவர்கள் உரையாற்றுகிறார்கள் 


ஹாஜி அவர்கள் தன்னுடைய உரை - யின் முலம் சில வேண்டுகோள் விடுத்தார்கள்.


  • M.T.K. புரம் ஆலிம்கள் தங்கள் பனி புரியும் ஊர்களிலும் சத்தியத்தை தெளிவாகவும்,தைரியத்துடனும் எடுத்து சொல்ல வேண்டும்.
  • குர் - ஆனை தஜ்வீதுடன் ஓத முயற்சிசெய்ய வேண்டும்.
  • தமிழ் தர்ஜுமா - வையும்  படிக்க வேண்டும்.
  • இந்த இஹ்சானியா பெண்கள் அரபி மதரசாவில் அனைவரும் சேர்ந்து பயனடைய வேண்டுமாறு வேண்டுகோள் விடுத்தார்கள்.

நிகழ்சி -3 :  இஹ்சானியா பெண்கள் அரபி மதரசா திறந்து வைத்தல் 

சிறப்புரை 
மௌலவி, ஹாபிள், அப்துல் கரீம் பாகவி 
(செயலாளர் - விருதுநகர் மாவட்ட ஜமாதுல் உலமா சபை )


மௌலவி அப்துல் கரீம் பாகவி அவர்கள் உரையாற்றுகிறார்கள் 

மௌலவி அப்துல் கரீம் பாகவி அவர்கள் உரையாற்றுகிறார்கள் 

ஹஜ்ரத் அவர்கள் பைத்துல் மால் மற்றும் பெண்கள் மதரசா -வின் தேவையின் அவசியத்தையும் அதனால் ஏற்படும் சிறப்புகளையும் அதற்காக நாம் செய்ய வேண்டிய முயற்சிககளையும் தெளிவாக அவருடைய பாணியிலே மிக அருமையாக விளக்கினார்கள்.

அதை தொடர்ந்து, இஹ்சான் கல்வி அறக்கட்டளை சார்பாக கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

விழாவின் இறுதியாக மௌலவி,ஹாஜிO.M.அமானுல்லாஹ் ஆலிம் அவர்கள் பெண்கள் மதரஸாவை திறந்து வைத்து, துஆ செய்தார்கள்.
மௌலவி,O.M.அமானுல்லாஹ் ஆலிம் அவர்கள் மதரஸாவை  திறந்து வைத்தார்கள் 
துஆ ஓதுகிறார்கள் 
மதரஸா கிதாபுகளை பார்வையிடுகிறார்கள் மௌலவி,ஹசனுதீன் பைஜி மற்றும்  மௌலவி,பிலால் பைஜி அவர்கள்.


அல்ஹம்துலில்லாஹ் விழா இனிதே நிறைவானது 

மென்மேலும் இந்த இஹ்சான் கல்வி அறக்கட்டளை,நகர ஜமாதுல் உலமா சபை, ஹிதாயத் இளைஞர் மன்றம் பனி சிறக்க எல்லாம் வள்ள அல்லாஹ்விடம்  துஆ செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம் 
அஸ்ஸலாமு அழைக்கும் .