Lajnadul Iqsaan Ulama Sabai , Iqsaan Educational Trust,Hithayadul Islam Association

Sunday, September 21, 2014

மும்பெரும் விழா - ஓர் தொகுப்பு

மும்பெரும் விழா - ஓர் தொகுப்பு 

அஸ்ஸலாமு  அழைக்கும் ....

இன்ஷா  அல்லாஹ் .........

ஆகஸ்ட்  – 2 , சனி கிழமை மாலை 7 மணியளவில்  விழா  இனிதே  ஆரம்பமானது ......

விழா - க்கு  மௌலவி, அல்ஹாஜ் . O.M.அமானுல்லாஹ் ஆலிம் அவர்கள்  தலைமை தாங்க ,  M.T.K.புரம்  ஜமாஅத்  தலைவர்  ஜனாப். த.மீரான் மைதீன் , ஜமாஅத் உப தலைவர்  ஜனாப்.அய்யூப்  கான்  அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.  
கிராத் ஓதுகிறார் 
 
பெங்களூர்  மதரசா  மாணவர்  கிராத் ஓத, மௌலவி அப்துல் ரஹீம் பைஜி வரவேற்புரை  நிகழ்த்தினார்கள் 

மௌலவி அப்துல் ரஹீம் பைஜி 
 
மௌலவி, சையது முஹமது  பைஜி , மௌலவி அப்துல் காலிக்  பைஜி அவர்கள் சிற்றுரை நிகழ்த்தினார்கள்.

மௌலவி சையது முஹமது  பைஜி 
மௌலவி காலிக் பைஜி 
தொடர்ந்து , "மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் " கருத்தரங்கம்  நடை பெற்றது ....

மௌலவி, அப்துல் ரஹ்மான் பைஜி ,
மௌலவி சத்கதுல்லாஹ் மன்பஈ,
மௌலவி இப்ராகிம் மூசா பைஜி,
மௌலவி ஜாபர் அலி மிஸ்பாஹி,
பேராசிரியர் அப்துல் சுக்கூர் மற்றும்
முஹமது  யூசுப் அவர்கள்

"மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் " பற்றிய கருத்தரங்கில் மிகவும் அழகாக அவர்களுடைய உரை நிகழ்த்தினார்கள் 

மௌலவி அப்துல் ரஹீம் பைஜி 

மௌலவி சத்கதுல்லாஹ் பைஜி 

மௌலவி இப்ராகிம் மூஷா பைஜி 

மௌலவி ஜாபர் அலி மிச்பாஹி 

பேராசிரியர்  அப்துல் சுக்கூர் 

முஹமத்  யூசுப் 

நெறியாளர் மௌலவி பிஸ்மில்லாஹ் கான் பைஜி அவர்கள் மிகவும் சிறப்பாக நிறைவுரை  நிகழ்த்தினார்கள் 
 
 

ஹிதாயத் மன்றத்தின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது


ஹிதாயத் குழுவின் கலை நிகழ்ச்சி 
விழாவில் ஒரு பகுதி 

விழாவில் ஒரு பகுதி 

விழாவில் ஒரு பகுதி 

விழாவில்  மகவை  உலமாக்கள் 
ஜனாப்  அல்ஹாஜ்  s. ஹபீப் ரஹ்மான்  (கத்தார் ) மற்றும் இஹஷான் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது . அல்ஹம்துல்லிலாஹ் ......

 

விழா இனிதே துஆ உடன் நிறைவு பெற்றது 
மென்மேலும் அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டும் நாடி பல நற்காரியங்கள் புரிய  வள்ள அல்லாஹ் அருள்பாலிப்பானாக  !!!!!!!!!!! ஆமீன் !!!!!!!!!!

விழா ஏற்பாடு :

இஹ்ஷான் கல்வி அறக்கட்டளை 
நகர ஜமாதுல் உலமா சபை 
ஹிதாயத் இஸ்லாம் நற்பணி மன்றம் 
ம. த. கி. புரம் - முஸ்லிம் ஜமாஅத் 

 

No comments:

Post a Comment